mmfsa-history

உங்கள் வருகைக்கு நன்றி

உங்கள் திரைப்பட ஆர்வத்திற்கு முதற்கண் எங்கள் பாராட்டு. அத்துடன் மதுரையின் முதல் திரைப்படக் கல்லூரிக்கு வருகை தந்தமைக்கு எங்கள் நன்றி. உங்களுள் புதைந்து கிடக்கும் உங்கள் கலைத்திறனை தேடிக் கண்டறிய வைப்பதே எங்களது நோக்கம். தொழில் நுட்ப அடிப்படை மட்டுமின்றி கலை அடிப்படையிலும் உங்களை தேர்ச்சிபெறச் செய்ய ஆர்வமாய் இருக்கிறோம். தன்னம்பிக்கையோடு புதிய தலைமுறை திரைப்படக்கலைஞர்கள் குழாமில் நிச்சயம் பங்கேற்பீர்கள்.

பாடத்திட்டங்கள்

ஓராண்டு MMFSA பில்ம் மேக்கிங் டிப்ளமோ (முழு நேரம்)

கல்விக் காலம் : ஒரு ஆண்டு (இரண்டு செமஸ்டர்கள்).
பயிற்று மொழி : தமிழும் ஆங்கிலமும் கலந்து.
தகுதி : +2 அல்லது அதற்கு சமமான தகுதி.

ஆறுமாத கால டிப்ளமோ படிப்பு (மாலை)

வகுப்பு நேரம் : மாலை 6.00 மணி முதல் 9.00 வரை. நாட்கள்: திங்கள், புதன், வெள்ளி. நாடகப்ப பயிற்சி மற்றும் சிறப்புப் பயிலரங்குகள் இருப்பின், சனி ஞாயிறு கிழமைகளில் காலை 1௦.௦௦ மணி முதல் மாலை 5.௦௦ மணி வரை மாணவர்கள் நேரம் ஒதுக்க வேண்டி வரும்.

பயிற்று மொழி : ஆங்கிலம்-தமிழ் என்று இரட்டை மொழி வழிக் கல்வி.
தகுதி : 35 வயதிற்குக் கீழ்.

  • Western Music
  • London Trinity College – Grade Examinations (One Year)
  • Diploma course in Concert (Carnatic) Music
  • Diploma in Sound Design (Sound Engineering)

பில்ம் மேக்கிங் டிப்ளமோ (முழு நேரம் & மாலை )

எங்களின் தனித்துவம்

எங்களைப் பற்றி

MMFSA ஓர் ஆண்டு Diploma in Filmmaking மற்றும் ஆறு மாத பகுதி நேர Diploma in Filmmaking படிப்புகளை நடத்திவருகிறது. மேலும் நான்கு மாத Diploma in Sound Engineering படிப்பையும், மேற்கத்திய மற்றும் கர்நாடக இசை பயிற்சியையும் 2017-18- ஆம் கல்வி ஆண்டில் தொடங்க இருக்கிறது.

திரை நாடும் இளைஞர்களிடையே, பரிசோதனைத் தயாரிப்புகளையும், கதைக் கூறலில் புதுமையையும் ஊக்குவிற்பதற்காக, ஆண்டுதோறும் குரும்படப் போட்டிகளை MMFSA நடத்துகிறது. தமிழகமெங்குமிருந்தும் இளைஞர்கள் பங்கேற்கிறார்கள்.

ஆவணப்படங்கள் மற்றும் கல்விக்கான படங்கள் தயாரித்தலுக்கான ஆலோசனையையும், ஊடகக் கல்வித் தொடர்பான ஆலோசனைகளையும் தந்து வருகிறது

MMFSA, திரைப்படக் கழங்கள், கலைக் கழகங்கள் ஆகியவுடன் இணைந்துக் கூட்டாக திரைப்பட விழாக்களை ஏற்று நடத்தி வருகிறது. கலைப்படங்களை ஆதரிப்பதும், உலக சினிமாவையும், மற்ற தேசிய சினிமாக்களையும் கொண்டாடுவதும், பார்வையாளர் சிந்தனையை ஊக்குவிர்பதும், இதன் நோக்கம்.

திரைப்படம் ஒரு கூட்டுக்கலை என்பதால், MMFSA, இசை, ஓவியம், சிற்பம், மற்றும் புகைப்படம் ஆகியக் கலைகளை ஊக்குவிற்பதில் ஆர்வம் கொண்டிருக்கிறது. இதற்காக, நோக்கொத்த அமைப்புகளோடு இணைந்தும் செயல்படுகிறது.

MMFSA அவ்வப்போது, ஊடகம் மற்றும் சினிமாக் கலைஞர்களை அழைத்துச் சிறப்புச் சொற்பொழிவுகள் ஆற்ற ஏற்பாடு செய்கிறது. தொழிலடிப்படைத் தர்க்கங்களுக்கு அப்பால், சினிமாத்துறைநாடும் மாணவர்களுடனான அனுபவப் பகிர்வு, அவர்களைப் பெரிதும் ஊக்குவிப்பதாக அமைந்துள்ளது.

நினைவுகள்

  • dhinakaran

There are many variations passages of Lorem Ipsum available, but the majority have suffered alteration in some form, by injected randomise words which don’t look even believable.

Robert Smith

There are many variations passages of Lorem Ipsum available, but the majority have suffered alteration in some form, by injected randomise words which don’t look even believable.

Robert Smith

There are many variations passages of Lorem Ipsum available, but the majority have suffered alteration in some form, by injected randomise words which don’t look even believable.

Lucia Penelope

செய்திகள் & நினைவுகள்

  • Theatre to Films - The Hindu
    June 10, 2017
    News and events
  • Express yourselves with film direction, says Tamil director
    June 10, 2017
    News and events
  • Coordinator Shanmugaraja In The International Arena
    June 10, 2017
    News and events
Click Me